எமது நோக்கு

மக்களின் வாழ்க்கை முறைகளுக்கு உதவி செய்வதினூடாக சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய சமுதாயமொன்றை உருவாக்க அற்பணிப்புடனும் வினைத்திறனுடனும் செயற்படும் உயரிய அரச நிறுவனமாக இருத்தல்.

எமது கொள்கை

அரச கொள்கைகளை கடைப்பிடிப்பதனூடாக சமூக வளங்களை இனங்கண்டு அவற்றை மக்களின் உச்சமான பங்களிப்புடன் அபிவிருத்தி செயன்முறையை பொருத்தமான திட்டமிடலின் மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்ந்த வினைத்திறன் மிக்கதும் பயனுறுதிமிக்கதுமான சேவையினை மக்களுக்கு வழங்கல்.
 
Map

இறக்காமம் பிரதேச செயலளர் பிரிவின் வரலாறு

1999ம் ஆண்டுக்கு முன்னர் இறக்காமம் பிரதேசம் சம்மாந்துறைப் பிரதேச செயலளர் பிரிவின் கீழ் பராமரிக்கப்பட்டு வந்தது  இக்காம்த்திற்கு தனியான ஒரு பிரதேச செயலாளர் பிரிவை  அமைப்பதற்கு பெரும் சவால்களுக்கு ம்தியில் கொளரவ எம்.எச்.எம். அஷ்ரப் அமைச்சர் அவர்களின் முயற்றியினால் 1999 ஜுன் 25 ம் திகதி 12 கிராம சேவையாளர் பிரிவுகளைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இப்பிரிவில் அமீர் அலி புரம் குடுவில், வாங்காமம், வரிப்பத்தான்சேனை, மஜீட் புமை் நியுகுண, நல்லதண்ணிமலை, சேகுனா புரம், சபாநகர், மதினா புரம், ஆகிய சிறு கிராமங்கள் உள்ளடக்கி 18035 சனத்தொகையில் முஸ்லீம் மக்கள் பெரும்பாண்மையை கொண்டுள்ளது. இப்பகுதி மக்களின் பிரதானமான தொழிலாக  வியசாயம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது இதன் நகரம் அம்பாரை.
 
இறக்காமம் பிரதேச செயலக பழைய கட்டிடத் தொகுதி
 
Old
 
இறக்காமம் பிரதேச செயலக புதிய கட்டிடத் தொகுதி .
 
New
 
கடமையாற்றிய பிரதேச செயலாளர்கள் விபரம்
 
பெயர் இருந்து வரை
திரு எம்.ஜ.ஹனிபா 1999.06.25 2006.04.20
திருமதி . கே. ஜயானந்தி 2006.04.21 2006.06.07
திரு எம்.எம். நஸீர்
2006.06.08 2009.06.09
திருமதி. ஆர்.யு. அப்தூல் ஜலீல் 2009.06.10 2012.01.01
திரு எம்.எம். நஸீர் 2012.01.02 இன்று வரை

News & Events

07
ஆக2026
Integrity Culture – Clean Sri Lanka National Integrity Week

Integrity Culture – Clean Sri Lanka National Integrity Week

As part of the national initiative "Integrity...

27
ஜன2026
Second Language Sinhala Course Concluding Ceremony Held

Second Language Sinhala Course Concluding Ceremony Held

The concluding ceremony of the Second Language...

குடியுரிமை சாசனம்

Scroll To Top